முகப்பு
இளைஞர்மணி

மாநிலங்களவையில் மொழிப்பெயர்ப்பாளர் வேலை

பணி: மொழிப்பெயர்ப்பாளர்

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:02 PM
பகிர்:

பணி: மொழிப்பெயர்ப்பாளர்

தகுதி: ஹிந்தியுடன் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது ஆங்கிலத்துடன் ஹிந்தியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 28

வயது வரம்பு: 18-இலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

பணி: ஒன்ய்ண்ர்ழ் ஸ்ரீப்ங்ழ்ந்

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், ஹிந்தி/ஆங்கிலம்/உருது மொழியில் நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 33

வயது வரம்பு: 18-இலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://rajyasabha.nic.in/  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.08.2016

முழு கட்டுரையைப் படிக்க →