முகப்பு
இளைஞர்மணி

கர்நாடக அரசில் வேலை

பணி: Mathematician grade-2

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

பணி: Mathematician grade-2

தகுதி: எம்.எஸ்சி கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.37,760

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Electrical and Electronics Engineer grade-2

தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.37,760

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief Manager (HR) (B), ITI limited,

Bangalore plant, Dooravani nagar, Bangalore -560016.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.06.2016

முழு கட்டுரையைப் படிக்க →