தில்லி அரசில் வேலை
பணி: Guest Educational and vocational Guidance counselors
பணி: Guest Educational and vocational Guidance counselors
தகுதி: உளவியல் படிப்பில் டிப்ளமோ அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 326
சம்பளம்: மாதம் ரூ.22,500
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: தில்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.edudel.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.06.2016