கர்நாடக அரசில் வேலை
பணி: Graduate Trainee
பணி: Graduate Trainee
சம்பளம்: மாதம் ரூ.4,984
காலியிடங்கள்: 03
தகுதி: இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Diploma Trainee
சம்பளம்: மாதம் ரூ.3,542
காலியிடங்கள்: 02
தகுதி: இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Broadcasting Engineering consultant India limited (BECIL), Regional office, Ranka village A-7, Bilekahalli, off Bannerghatta road, Bangalore:-560076
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.6.2016