முகப்பு
இளைஞர்மணி

பண்டிட் பி.டி. சர்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் வேலை

பணி: Senior/Junior house surgeon

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:29 PM
பகிர்:

பணி: Senior/Junior house surgeon

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

காலியிடங்கள்: 87

தகுதி: எம்பிபிஎஸ்

வயது வரம்பு: 21-இலிருந்து 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500-ம், எஸ்டி/எஸ்சி பிரிவினர் ரூ.125-ம் விண்ணப்பக் கட்டணமாக வரைவோலை (டிடி) மூலம் செலுத்த வேண்டும். வரைவோலையை "Controller of Finance, Post-Graduate institute of dental science (PGIMS), Rohtak’ என்ற பெயருக்கு எடுக்க வேண்டும்.

கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Pt. B.D. Sharma PGIMS,Rohtak, Haryana, India, Rohtak, Haryana.

கூடுதல் விவரங்களுக்கு: http://pgimsrohtak.nic.in/appoint.htm

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.6.2016

முழு கட்டுரையைப் படிக்க →