முகப்பு
இளைஞர்மணி

கனரா வங்கியில் பாதுகாவலர் பணி

பணி: Chief security officer

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

பணி: Chief security officer

சம்பளம்: மாதம் ரூ.59,170-66,070

தகுதி: காவல் துறை அல்லது ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 எஸ்சி/எஸ்டி பிரிவினரும், ரூ. 600 இதர பிரிவினரும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டி முகவரி: Canara Bank, Recruitment cell, Human resources wing, head office, 113/1, Jeevan prakash building, J.C.road, Bangalore-560002

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.3.2016

முழு கட்டுரையைப் படிக்க →