முகப்பு
இளைஞர்மணி

கேரள அரசில் வேலை

பணி: Medical specialist

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

பணி: Medical specialist

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.70,000

தகுதி: எம்பிபிஎஸ்/எம்எஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Gynaecologist

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.70,000

தகுதி: எம்பிபிஎஸ்/எம்எஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: The station headquarter (Army) (ECHS), Naval base, PO-Kochi

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.3.2016

முழு கட்டுரையைப் படிக்க →