முகப்பு
இளைஞர்மணி

தெற்கு மத்திய ரயில்வேயில் வேலை

10-ஆம் வகுப்பு அல்லது ஐடிஐயில் தொழில் கல்வி படித்திருக்க வேண்டும்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

பணி: Group  C

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18-இலிருந்து 29 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Erstwhile Group  D

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

தகுதி: 10-ஆம் வகுப்பு அல்லது ஐடிஐயில் தொழில் கல்வி படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18-இலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.100-ஐ தபால் அலுவலகம் மூலமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்கள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

FA&CAO, South Central Railway, Secunderabad என்ற பெயருக்கு செகந்தராபாதில் மாற்றத்தக்க வகையில் வங்கி மூலம் டி.டி. எடுத்து விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Assistant personnel officer (Recruitment), Chief personnel office, General Manager office building, 4th Floor, Rail Nilayam, South central Railway, Secunderabad -500071

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →