முகப்பு
இளைஞர்மணி

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை

பணி: Airline attendants

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

பணி: Airline attendants

காலியிடங்கள்: 100

சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21-லிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 AIR INDIA CHARTERS LIMITED, payable at MUMBAI  என்ற பெயருக்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://airindiaexpress.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →