ஒடிஸா மாநில வனத் துறையில் பணிகள்
பணி: Forest service
பணி: Forest service
காலியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800
தகுதி: புவியியல் / வேதியியல் / தாவரவியல்/ இயற்பியல் / புள்ளியியல் / கால்நடை அறிவியல் ஆகிய இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21-இலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்சி / எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://www.opsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.3.2016