முகப்பு
இளைஞர்மணி

ராணுவத்தில் பணிகள்

பணி: Multi tasking Staff (01)

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:10 PM
பகிர்:

பணி: Multi tasking Staff (01)

பணி: Multi tasking Staff (Horticulture)  (01)

பணி: Multi tasking Staff (Security)  (03)

வயது வரம்பு: 18-இலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி பிரிவினர் 18 இலிருந்து 30 வயதுக்குள் இருக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ. 5,200-20,200.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை

அனுப்ப வேண்டிய முகவரி:

The SQAO, Senior Quality Assurance Estt (GS), DGQA Complex, Pazhavanthangal.

Chennai-600 114.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.05.2016

முழு கட்டுரையைப் படிக்க →