பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை
பணி: துணைப் பொறியாளர்
பணி: துணைப் பொறியாளர்
தகுதி: பி.இ./பி.டெக்
பணியிடம்: பெங்களூர்.
சம்பளம்: மாதம் ரூ.16,400-40,500
காலியிடங்கள்: 10
வயது வரம்பு: 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500-ஐ Bharat Electronics Limited, Bangalore என்ற பெயருக்கு எஸ்பிஐ வங்கி மூலம் டிடி எடுக்க வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Senior Deputy General Manager, (HR) Components & EM, Bharat Electronics Limited, Jalahalli, Post, Bangalore -560013.
கூடுதல் விவரங்களுக்கு: http:www.belindia.com என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.05.2016