முகப்பு
இளைஞர்மணி

மும்பை ஐஐடியில் பணிகள்

பணி: Project technical assistant

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

பணி: Project technical assistant

தகுதி: பி.இ./பி.டெக்/எம்.எஸ்சி/எம்சிஏ

பணியிடம்: மகாராஷ்டிரம்

சம்பளம்: மாதம் ரூ.30,000-42,000

காலியிடங்கள்: 16

பணி: Project Technical Assistant

தகுதி: பி.இ./பி.டெக்/எம்.எஸ்சி/எம்சிஏ

பணியிடம்: மகாராஷ்டிரம்

சம்பளம்: மாதம் ரூ.40,000-56,000

காலியிடங்கள்: 6

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant Registrar (R&D),

IIT Bombay Powai, Mumbai-400076.

கூடுதல் விவரங்களுக்கு : http://www.ircc.iitb.ac.in/IRCC-Webpage/rnd/RecruitmentGenerateAdvertisement.jsp?advcirno=A-55/P%2813%2915-16 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.05.2016

முழு கட்டுரையைப் படிக்க →