இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை
பணி: Team lead
பணி: Team lead
தகுதி: கணினி அறிவியல் / மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்துடன், ஜாவா, J2EE ஆகிய கணினி மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 7 ஆண்டு முன்அனுபவம் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000
காலியிடங்கள்: 8
பணி: Computer Programmer (15), System Engineer ( 2), Network Engineer (3)
தகுதி: கணினி அறிவியல்/மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்துடன், ஜாவா, J2EE ஆகிய கணினி மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டு முன்அனுபவம் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.45,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: www.eci.nic.in என்ற இணையதளத்தை அணுகுங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Election commission of India, Nirvachan sadan, Ashoka road, New Delhi-110001
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.05.2016