இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள்
பணி: Scientist / Engineer
பணி: Scientist / Engineer
தகுதி: பி.இ / பி.டெக் ஆகிய படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100
காலியிடங்கள்: 375
வயது வரம்பு: 18 இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் ரூ.100ஐ விண்ணப்பக் கட்டணமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மூலம் செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்/பழங்குடியினர்/மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: http://www.isro.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.05.2016