முகப்பு
இளைஞர்மணி

கேரள அரசில் வேலை

பணி: Technician

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

பணி: Technician

தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,100

காலியிடங்கள்: 09

வயது வரம்பு: 18-இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ஆண்கள் ரூ.250ம், பெண்கள் ரூ.100ம் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் "C-DAC, Thruvananthapuram' என்ற பெயருக்கு டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர்/பழங்குடியினர்/மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal Technical officer (HR), Human Resource Department, Centre for development of advanced computing, PB No: 6520, Thiruvananthapuram, Kerala-695 033

கூடுதல் விவரங்களுக்கு: http://cdac.in/index.aspx?d=ca_ProjectTechnicianRecruitment 2016 என்ற இணையதளத்தை அணுகுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.05.2016

முழு கட்டுரையைப் படிக்க →