இளைஞர்மணி

இன்சூரன்ஸ் சம்பந்தமான பட்டயப் படிப்புகள்!

DIN

இன்சூரன்ஸ்  சம்பந்தமான படிப்புகளை இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது.  இத்துறையில் வேலை வாய்ப்பு பெற இது பெரும் உதவியாக இருக்கின்றது. 

வங்கி சேவையல்லாத பிற நிதி நிறுவனமாக இன்சூரன்ஸ் துறை இயங்கி வருகின்றது.  வங்கி சேவை அளிக்கும் நிதி நிறுவனங்களைக் காட்டிலும் காப்பீடு துறையின் வளர்ச்சி மிக அபரிதமான வளர்ச்சியாகும்.   காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி அடைந்த  பிறகு தான் முகவராக நியமிக்கப்படுகின்றனர்.

இன்சூரன்ஸ் துறை சம்பந்தமான கல்வியை வழங்குவதற்காக இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் இன்சூரன்ஸ்  நிறுவனம் மும்பையில் தொடங்கப்பட்டு அதில் டிப்ளமோ,  சிறப்பு டிப்ளமோ,  ஆன்லைன் டிப்ளமோ வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.  
மேலும் விவரங்களுக்கு:
INSURANCE INSTITUTE OF INDIA
‘G’ Block, Plot No. C-46, Bandra - Kurla Complex, 
Bandra (East), Mumbai - 400 051.
https://www.insuranceinstituteofindia.com
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT