இளைஞர்மணி

சுய தொழில் வாய்ப்புக்கு கார்ப்பெட் டெக்னாலஜி படிப்புகள்! 

DIN

சிறிய வீடுகள் தொடங்கி  பெரிய பங்களாக்கள்,  அலுவலகங்கள் வரை எல்லா இடங்களிலும் கார்ப்பெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

சிறிய  வீடுகளில் வீட்டின் வாசற்படி அருகில் சிறிய மிதியடியாக கார்ப்பெட் பயன்படுத்தப்படுகிறது.  அதுவே பெரிய பங்களாக்கள், பெரிய நிறுவனங்களின் அலுவலகங்களில் கம்பள விரிப்பாக அலுவலகம் மற்றும் பங்களா தரை முழுவதும் மூடும்படியாக கார்ப்பெட்  பயன்படுத்தப்படுகிறது.    கட்டடத்தின் உள்புற அழகிற்காகவும்  இது  (இன்டீரியர் டெகரேஷன்) பயன்படுத்தப்படுகிறது.   

இந்த தொழிலைச் செய்ய வேண்டுமானால் அதுகுறித்த தொழில் நுட்பத்தை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.  அந்த தொழில்நுட்பத்தை அறிந்து அது சம்பந்தமான தொழிற்சாலை தொட ங்கினால் தொழிலை நல்ல முறையில் நடத்தி லாபம் ஈட்ட  வாய்ப்பு உள்ளது.

கார்ப்பெட் டெக்னாலஜி படிப்புகளை நடத்தும்  கல்வி நிறுவனம்: INDIAN INSTITUTE OF CARPET  TECHNOLOGY - http://www. iict.ac.in/
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT