இளைஞர்மணி

படியுங்கள்... அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்பு!

தினமணி

இந்தியாவில் விவசாய  தொழிலை மேம்படுத்த இக்கால இளைஞர்கள் முன்வர வேண்டும்.   விவசாய தொழில் சார்ந்த படிப்புகள் மீது தங்களது கவனத்தைத்  திசை திருப்ப வேண்டும்.  விவசாய சார்ந்து பல விதமான படிப்புகள் உள்ளன.  

விவசாயத்  தொழில் சார்ந்த படிப்புகளில் அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட் என்ற படிப்பும் அதில் அடங்கியுள்ளது.  விவசாயத்தை வணிகமாகச் செய்யும்போது அதனை எவ்வாறு மேலாண்மை செய்வது என்பது குறித்து அதில் முக்கியத்துவம் அளித்து விளக்கப்படுகிறது. 

அக்ரி மேனேஜ்மென்ட் படிப்புகளை நடத்தும் சில கல்வி நிறுவனங்கள்:
Tamil Nadu Agricultural University - http://tnau.ac.in
INSTITUTE OF AGRI BUSINESS MANAGEMENT - http://iabmbikaner.org/
Anand Agricultural University -http://www.aau.in/anand-agricultural-university-anand

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT