இளைஞர்மணி

இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட்  படிப்புகள்!

DIN

ரயில்வே துறை மற்றும் போக்குவரத்து சம்பந்தமான படிப்புகளை மத்திய அரசின் ரயில்வே துறையின் இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் சிறப்புப்  படிப்புகளை நடத்தி வருகிறது.

ரயில் போக்குவரத்து மற்றும் மேலாண்மை, போக்குவரத்து பொருளாதாரம், போக்குவரத்து மேலாண்மை, சரக்கு போக்குவரத்து ஆகியவை சம்பந்தமான படிப்புகளை இக்கல்வி நிறுவனம் நடத்தி வருகிறது.

இக்கல்வி நிறுவனத்தில் படித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  இக்கல்வி நிறுவனத்தில் படித்தவர்களுக்கு ரயில்வே துறை வேலை வாய்ப்புகளில் அது கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் படிப்பு :
i )  RAIL TRANSPORT AND MANAGEMENT
ii ) TRANSPORT ECONOMICS & MANAGEMENT
iii )  MULTI - MODAL TRANSPORT (CONTAINERIZATION) & LOGISTICS MANAGEMENT
புதிய படிப்பு :
DIPLOMA COURSE IN PORT DEVELOPMENT & MANAGEMENT

 - இப்படிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இப்படிப்பில் சேர்ந்து படிக்க இளங்கலை பட்டப்படிப்பு அல்லது பொறியியலில் ஏதேனும் பட்டயப் படிப்பு   படித்திருக்க வேண்டும்.
இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய :
http://www.irt-india.com/
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT