சிவில் என்ஜினியரிங் இணையதளங்கள்!
மிகவும் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய தொழில்களில் கட்டுமானத் தொழிலும் ஒன்றாகும். அதிக முதலீட்டில் இயங்கி வரும் கட்டுமானத் தொழில் முன்னேற்றத்தை கண்டு வருகிறது.
மிகவும் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய தொழில்களில் கட்டுமானத் தொழிலும் ஒன்றாகும். அதிக முதலீட்டில் இயங்கி வரும் கட்டுமானத் தொழில் முன்னேற்றத்தை கண்டு வருகிறது.
கட்டுமானத் தொழில் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள் சிவில் என்ஜினியரிங் படிக்கின்றனர். சிவில் என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவும்விதமாக அத்துறையின் தொழில் நுட்பங்களையும், பல்வேறு தகவல்களையும் அளிக்கின்ற பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சில:
civilax.com, theconstructor.org, enr.com, news.asce.org, engineeringcivil.com, civildigital.com, iamcivilengineer com, https://csengineermag.com/ constructconnect.com, http://www.onlinecivil.net, https://civilread.com, masterbuilder.co.in, http://www.engineersjournal.ie/category/civil/, civilblog.
org, dailycivil.com, newcivilengineer.com, civileblog.com, http: // www. timmons. com, future of construction. org, learningtechnologyofficial.com, civilnconstruction com, civilimmersion.typepad.com, civilengineer blog.com, https://civilengineering.blog/, plantandcivilengineer.com, civil-engineering- design.com, roadsonline.com.au, acses.com.au/blog, learntocivilfield.com, wecivilengineers.wordpress.com, erwld.blogspot.com, practical.engineering/blog, https://www.constructionecoservices.com
Advertisement