முகப்பு
இளைஞர்மணி

மருந்து

மருத்துவத் துறையில் மருந்து என்பது ஆங்கிலத்தில் Medicine எனப்படுகிறது. Medicine என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்.

இளைஞர்மணி

மருந்து

மருத்துவத் துறையில் மருந்து என்பது ஆங்கிலத்தில் Medicine எனப்படுகிறது. Medicine என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பகிர்:

மருத்துவத் துறையில் மருந்து என்பது ஆங்கிலத்தில் Medicine எனப்படுகிறது. Medicine என்பதற்கு சென்னைப் பல்கலைக்கழகம் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்.

"மருந்து மருத்துவத்துறை; மருத்துவக்கலை உட்கொள் மருந்து' ( ப.627) எனப் (ப.627) பொருள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய நிலையைத்தான் "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்' என்று (குறள்: 950) கூறுகின்றது.

மருந்தென வேண்டாவாம்
மருந்தே இல்லாத வாழ்வு வாழ்வதற்காகத்தான் "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு'  (குறள்: 942) என வரையறுத்துக் கூறியுள்ளார். நாம் உணவு உண்ணும் பொழுது கொள்ளுவதும், தள்ளுவதும் சரியாக இருந்தால் உடல், நோய் இல்லாமல் செம்மையாக உள்ளது என்பது அறியத் தக்கதாகும்.

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்' ( குறள்: 35)

என்ற குறளில் தனது நல்வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் முன்னரே பாதுகாத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்பினருகில் உள்ள வைக்கோல்போர் போல கெட்டழியும். ""எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு''

( குறள்: 429) என்ற குறள்கள் வழி நடந்தால் மருந்தில்லா வாழ்வு வாழலாம்.

லலிதா சுந்தரம் எழுதிய "திருவள்ளுவர் ஒரு பன்முக மருத்துவர்' என்ற நூலிலிருந்து...

முழு கட்டுரையைப் படிக்க →