வேலை...வேலை...வேலை...
வேளாண்மைத்துறையில் எம்எஸ்சி படித்தவர்கள், ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழத்தில் வேலை
பணி: சப்ஜெக்ட் மேட்டர் ஸ்பெஷலிஸ்ட்
மொத்த காலியிடங்கள்: 13
சம்பளம்: மாதம் ரூ.69,937
தகுதி: வேளாண்மைத்துறையில் எம்எஸ்சி படித்தவர்கள், ஆராய்ச்சிப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnausms.in என்ற இணைய தளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: தி டைரக்டர் ஆஃப் எஸ்டென்ஷன் எஜுகேஷன், தமிழ்நாடு அக்ரிகல்சுரல் யுனிவர்சிட்டி, கோயம்புத்தூர் -641003.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://tnau.ac.in/wp-content/uploads/2020/10/Subject-Matter-Specialist.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 05.11.2020
பணி: புரோகிராம் அசிஸ்டென்ட் (கம்ப்யூட்டர்) - 02
பணி: புரோகிராம் அசிஸ்டென்ட் (டெக்னிகல்) - 04
பணி: ஃபார்ம் மேனேஜர் - 04
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500
பணி: ஜூனியர் அசிஸ்டன்ட் / டைப்பிஸ்ட் - 14
பணி: டிரைவர் - 20
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ.62,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன உரிமம் மற்றும் அனுபவம், பிளஸ் 2 தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் முதுநிலை அல்லது இளநிலை தேர்ச்சி பெற்றவர்கள், கணினி அறிவியல் பிரிவில்,பி.எஸ்சி., பிசிஏ., வேளாண்மை, கால்நடை அறிவியல், விலங்கு அறிவியல், தோட்டக்கலை, வனவியல் போன்ற பிரிவுகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். முழு விவரத்தை அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, மற்ற பிரிவினர் ரூ.750 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnausms.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தகுதி சான்றிதழ், பணி அனுபவம் போன்ற தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சான்றொப்பம்
பெறப்பட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தி ரிஜிஸ்ட்ரர், தமிழ்நாடு அக்ரிகல்சுரல் யுனிவர்சிட்டி, கோயம்புத்தூர் -641003.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnausms.in/Design_index/pdf/ICAR-KVK-POSTS-2020-NOTIFICATION.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 13.11.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 09.11.2020
மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
பணி: என்ஜினியரிங் ஆபிஸர் கிரேடு-1
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.44,990 - ரூ. 1,42,400
தகுதி: பொறியியல் துறை எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல்& எலக்ட்ரானிக்ஸ், மெட்டாலர்ஜி, சிவில், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் 65 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்து கேட்-2019, 2020 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2019 அல்லது 2020 தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஜ்ஜ்ஜ்.ஸ்ரீல்ழ்ண்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: file:///C:/Users/DOTCOM/Downloads/Advertisement-English-CPRI-09-2020-10-10-2020.pdf -என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.11.2020
பணி: அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிஸர் - 01
பணி: அக்கவுண்ட்ஸ் ஆபிஸர் - 01
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500
தகுதி: எம்பிஏ (ஹெச்ஆர்), பிஜிடிஎம், ஏசிஎஸ், எல்எல்பி, சிஏ, ஐசிடபிள்யூ ஏ, எஸ்ஏஎஸ், ஜேஏஓ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 06.11.2020 தேதியின்படி 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட்-2019 அல்லது 2020 தேர்வுகளில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.cpri.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தி சீஃப் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர், சென்ட்ரல் பவர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், புரொபஸர் சர். சி.வி.இராமன் ரோடு, போஸ்ட் பாக்ஸ் நம்பர்: 8066, சதாசிவ நகர் போஸ்ட், பெங்களூரு -560080
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: file:///C:/Users/DOTCOM/Downloads/Advertisement-English-CPRI-08-2020-10-10-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்களை ile: ///C:/Users/DOTCOM/Downloads/Application-Format-CPRI-CPRI-08-2020-10-10-2020.pdf என்ற லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 06.11.2020