இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

பரிதி இரா. வெங்கடேசன்

என்எல்சி நிறுவனத்தில்   வேலை

 
பணி: பார்மஸிஸ்ட்  கிரேடு பி (ஆயுர்வேதா) 
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.22,000 - ரூ.90,000
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஆயுர்வேத பார்மசி  பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது 4 ஆண்டு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணி: ஹார்ட்டிகல்சர் அசிஸ்டன்ட் 
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.22,000 - ரூ.90,000
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி:  ஹார்ட்டிகல்ச்சர், ஃபுளோரிகல்ச்சர்   பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்
திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ரூ.236 செலுத்த வேண்டும். மற்ற

பிரிவினர் ரூ.486 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும். நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் வரங்களுக்கு: https://www.nlcindia.com/new_website/careers/Detailed%20Advt.%20No.05%202020%20(Pharmacist).pdf மற்றும் https://www.nlcindia.com/new_website/careers/Detailed%20Advt.%20No.062020%20(Horticulture%20Asst).pdf ஆகிய லிங்க்குகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.01.2021


இந்திய உளவுத்துறையில் வேலை 

மொத்த காலியிடங்கள்: 2000
பணி: அசிஸ்டன்ட் சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஆபிஸர், கிரேடு ஐஐ எக்ஸிகியூட்டிவ்  
சம்பளம்: மாதம் ரூ.44,900 - ரூ.1,42,400 
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். 
வயது வரம்பு: 18 வயது  முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில பிரிவினருக்கு  உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி மற்றும் அனைத்து
பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ. 100 + ஆள்சேர்ப்பு செயலாக்க கட்டணமாக ரூ.500 என மொத்தம் ரூ.600 செலுத்த வேண்டும். பெண்கள்,  அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: https://cdn.digialm.com//per/g01/pub/852/EForms/image/geDocUpload/806/111884419544685830203.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.01.2021

எஸ்பிஐ வங்கியில் வேலை

 
மொத்த காலியிடங்கள்: 452
பணி மற்றும் காலியிடங்கள்: 
பணி: டெபுடி மேனேஜர்   - 131
பணி: என்ஜினியர்  - 16
பணி: மேனேஜர்  - 46
பணி: அசிஸ்டண்ட் மேனேஜர் - 223
பணி: ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட்   - 15
பணி: புராஜெக்ட் மேனேஜர்   - 14
பணி: அப்ளிகேஷன் ஆர்ச்சிடெக்ட்  - 05
பணி: டெக்னிகல் லீட்   - 02

தகுதி: சிஏ, பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்பிஏ, பிசிடிபிஎம் முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதி மற்றும் வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.  
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
மேலும் சம்பளம், பணி அனுபவம் போன்ற விவரங்கள் அறிய: https://www.sbi.co.in/web/careers/current-openings  என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வோர் அறிவிப்பாகப் படித்து தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.01.2021


கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் வேலை 

பணி: அப்பரண்டீஸ்
காலியிடங்கள்: 65
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. ஃபிட்டர்  - 16
2. மெஷினிஸ்ட்  - 03
3. டர்னர்  - 03
4. வெல்டர்   - 04
5. ட்ராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்)   - 03
6.  எலக்ட்ரீசியன்  - 07
7. வயர்மேன்  - 06
8. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்   - 06
9. எலக்ட்ரானிக்ஸ் மெகானிக்  - 07
10. ட்ராப்ட்ஸ்மேன் (சிவில்)  - 02
11. கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அண்ட்  புரோகிராமிங் அசிஸ்டன்ட்  -08
தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பயிற்சியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 11.01.2021 தேதியின்படி 16 வயதிற்கு மேற்பட்டவராகவும் 24 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெறப்
பட்டுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: http://apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர்
ஜ்ஜ்ஜ்.ய்ல்ஸ்ரீண்ப்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
முகவரி: 
Dy. Manager (HRM),
HRM Section,
Nuclear Power Corporation of India Limited,
Madras Atomic Power Station, Kalpakkam}603 102,
Chengalpattu District, Tamilnadu

மேலும் விவரங்கள் அறிய: https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_08122020_01.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 11.01.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் இளம்சாதனையாளா் விருது வழங்கும் விழா

முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: திமுகவினருக்கு அமைச்சா் அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!

SCROLL FOR NEXT