இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

www.chennaimetrorail.org  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

பரிதி இரா. வெங்கடேசன்


சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் வேலை


பணி: ஜெனரல் மேனேஜர் (எலக்ட்ரிகல்) - 01
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: சீஃப் விஜிலன்ஸ் ஆபீஸர் - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: டிஜிஎம்/ ஜேஜிஎம்/ ஏஜிஎம் (எலக்ட்ரிகல்) - 04
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: டிஜிஎம் பணிக்கு 40 வயது, ஜேஜிஎம் பணிக்கு43 வயது , ஏஜிஎம் பணிக்கு 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: டிஜிஎம்/ ஜேஜிஎம் (சிவில்) - 02
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: டிஜிஎம் பணிக்கு 40 வயது, ஜேஜிஎம் பணிக்கு 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: மேனேஜர் (எலக்ட்ரிகல்) - 03
தகுதி: பொறியியல்துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaimetrorail. org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.chennaimetrorail. org என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02.06.2021

பணி: ஜெனரல் மேனேஜர் (கன்ஸ்ட்ரக்ஷன்) - 03


சம்பளம்: மாதம் ரூ.1,50,000 - ரூ.1,90,000
வயது வரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: அடிஷனல் ஜெனரல் மேனேஜர் (சேஃப்டி) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,20,000
வயது வரம்பு: 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: அடிஷனல் ஜெனரல் மேனேஜர் (லீகல்) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,20,000
வயது வரம்பு: 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: அடிஷனல் ஜெனரல் மேனேஜர் (க்யூஏ/ க்யூசி) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,20,000
வயது வரம்பு: 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: டெபுடி ஜெனரல் மேனேஜர்
(ஃபைனான்ஸ் & அக்கவுண்ட்ஸ்) - 02
சம்பளம்: மாதம் ரூ.90,000
வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், முதுநிலை பட்டம், சட்டப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

பணி அனுபவம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பணியில்குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம்17 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மருத்துவப் பரிசோதனை தேர்வு மற்றும்நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி , எஸ்டி பிரிவினர் ரூ.50 கட்டணமாகச் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கட்டணத்தை M/s Chennai Metro Rail Limited என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.chennaimetrorail.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://chennaimetrorail.org/wp/content/uploads/2015/11/Employment/Notification/No.CMRL/HR/CON/02/2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 04.06.2021
மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய

முகவரி:

Joint General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai / 600107.

விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை senthil.s@cmrl.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கவும்.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் வேலை

பணி: Chief Director, Group ‘A'

காலியிடங்கள்: 08
தகுதி: மத்திய, மாநில, கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.37400- ரூ.67000 + தர ஊதியம் ரூ. 87001
வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்ப தாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பம் தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Executive Director (P&A). National Cooperative Development Corporation,4.
Siri lnstitutional Area. HauzKhas. New Delhi/110016

மேலும் விவரங்கள் அறிய: https://ncdc.in/documents/career/5615090421CD/on/Deputation_09042021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 8.06.21


மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் துறையில் வேலை

பணியிடம்: தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத்
மொத்த காலியிடங்கள்: 66

பணி: சீனியர் கன்சல்டன்ட் - 14
சம்பளம்: மாதம் ரூ.145,000 - ரூ.2,65,000

பணி: ஜூனியர் கன்சல்டன்ட் - 39
சம்பளம்: மாதம் ரூ.80,000 - ரூ.1,45,000

பணி: யங் ஃபுரபெஷனல்ஸ் -13
சம்பளம்: மாதம் ரூ.60,000

தகுதி: சட்டம், சிஏ, சிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி) முடித்து குறைந்தபட்சம் 1 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://sfio.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆஃப்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Director, Serious Fraud Investigation Office, 2nd Floor, Pt.Deendayal Antyodaya Bhawan, B/3 Wing, CGO Complex, Lodhi Road, New Delhi / 110003

மின்னஞ்சல் முகவரி: Admn.HQ@sfio.nic.in

மேலும் விவரங்கள் அறிய: https://sfio.nic.in/sites/default/files/Advt/Details/Consultants.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 19.6.21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் இளம்சாதனையாளா் விருது வழங்கும் விழா

முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: திமுகவினருக்கு அமைச்சா் அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!

SCROLL FOR NEXT