இளைஞர்மணி

வேலை... வேலை...வேலை...

ஏதாவதொரு பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் அல்லது 5 ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.  

பரிதி இரா. வெங்கடேசன்

இந்திய உணவு கழகத்தில்  வேலை

பணி: அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் (ஜெனரல் அட்மினிஸ்ட்ரேஷன்)   

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ.1,80,000

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் அல்லது 5 ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.  

பணி:  அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் (டெக்னிகல்)  

காலியிடங்கள்: 27

சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ.1,80,000

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: விவசாயப் பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் அல்லது உணவு தொழில்நுட்பம், விவசாய பொறியியல், பயோ டெக்னாலாஜி, பயோ கெமிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.  

பணி: அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் (அக்கவுண்ட்ஸ்)

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ.1,80,000

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி:  சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்ஸ், காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ் அண்ட் கம்பெனி  செகரட்டரீஸ்  -இல் இணை உறுப்பினராக இருந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

பணி:  அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் (சட்டம்)  

காலியிடங்கள்: 08

சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ.1,80,000

வயது வரம்பு: 33 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சட்டப் படிப்பு முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  மெடிக்கல் ஆபிஸர்

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.50,000 - ரூ.1,60,000

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்ட ணம் செலுத்தத் தேவையில்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை: www.recruitmentfci.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட்  எடுத்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வைத்துக்கொள்ளவும்.  

மேலும் விவரங்கள் அறிய: https://www.recruitmentfci.in/assets/category_I/FCI%20Cat%20I%20Advt%20English.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2021


இந்திய ராணுவத்தில் வேலை

பணி:  என்ஜினியர் (டெக்னிகல் கிரேடு கோர்ஸ்)  டிஜிசி -133 (ஜூலை -2021)

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.1,77.500

வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 20 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல்துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உடற்தகுதித் தேர்வு:  உயரம்: 157.5 செ.மீ, உயரத்திற்கேற்ற  எடை இருக்க வேண்டும். 2.4 கி.மீ தூரத்தை 15 நிமிடத்திற்குள் ஓடிக் கடக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீ தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எஸ்எஸ்பி நடத்தும் நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 49 வாரம் பயிற்சி அளிக்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு:

http://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC_133.pdf என்ற இணையதள லிங்க்கில் சென்று பாருங்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.03.2021

வன மரபியல் துறையில் வேலை 

பணி:  ஃபாரஸ்டர் -01 

வயது வரம்பு: 50  வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வனவியல் பயிற்சி முடித்து 8 ஆண்டுகள் வனக் காவலர் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  டெபுடி ரேஞ்சர் -01 

வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தகுதி: வனவியல் பயிற்சி முடித்து 10 ஆண்டுகள் வனக்காவலர் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை The Director, IFGTB என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.ifgtb,icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, IFGTB Forest Campus, R.S.Puram, Coimbatore(TN) } 641 002

மேலும் விவரங்கள் அறிய :  http://ifgtb.icfre.gov.in/advertisement/CTR-I24-124.pdf என்ற இணையதள லிங்க்கில் சென்று பாருங்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 31.03.2021

வன அதிகாரிப் பணிக்கான தேர்வு

தேர்வின் பெயர்:  இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் எக்ஸாமினேஷன்

மொத்த காலியிடங்கள்: 110

வயது வரம்பு: 01.08.2021 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் ஆன்லைனில் நடைபெறும்.

தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.online.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.upsc.gov.in/sites/default/files/Notice-IFSP-2021-Engl-04032021.pdf  என்ற இணையதள லிங்க்கில் சென்று பாருங்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.03.2021

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை

பணி:  சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் 

காலியிடங்கள்: 25 

சம்பளம்: மாதம் ரூ.50,000- ரூ.1,60,000 வழங்கப்படும். 

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.  வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: சிஏ மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000+ஜிஎஸ்டி 18% ரூ.1180. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.jobs.hpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Advertisement_HPCL_2021_%20CA.pdf என்ற இணையதள லிங்க்கில் சென்று பாருங்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  31.03.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் இளம்சாதனையாளா் விருது வழங்கும் விழா

முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: திமுகவினருக்கு அமைச்சா் அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த மூட்டைகள்! விவசாயிகள் கவலை!

SCROLL FOR NEXT