மகளிர்மணி

சத்தான உணவு! முளைகட்டிய பச்சைப் பயிறு

DIN

முளைகட்டிய பச்சைப் பயிறு எளிதில் ஜீரணமாவதுடன் அதில் வைட்டமின் "கே', "பி', "சி' ஆகிய சத்துகளுடன் ஃபோலிக்  அமிலம் மற்றும் புரதச்சத்துகளும் நிறைந்துள்ளன. 
தாய்மை அடையும் பெண்கள் கருவில் உள்ள சிசு ஆரோக்கியத்துடன்  வளர முளைகட்டிய பச்சைப் பயிரை உட்கொள்வது நல்லது. அதில் இரும்புச்சத்து உள்ளதால் எளிதில் ஜீரணமாகி,  ரத்தத்துக்கு தேவையான ஆக்ஸிஜனைக் கொடுக்கிறது. உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதால் களைப்பு  ஏற்படாது. நோய்த்தொற்றை எதிர்க்க உதவும். ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்க, இதில் உள்ள வைட்டமின்  "கே' உதவுகிறது. 
- அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமியை திருமணம் செய்தவா் கைது

இடஒதுக்கீட்டை மோடி பறித்துவிடுவாா்: ராகுல் பிரசாரம்

திருவள்ளூா்: 3165 போ் நீட் தோ்வு எழுதினா்

வேலூா் தொகுதியில் வாக்குப்பதிவின்போது எந்த தவறும் நடக்கவில்லை: திமுக வேட்பாளா் டி.எம்.கதிா்ஆனந்த்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 181 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT