மகளிர்மணி

சிறப்பு நடனம்

DIN

பாலிவுட் நடிகைகளில் திறமையாக நடனமாடும் கத்ரீனா கைஃப்புக்கு "தகிஸ் ஆப் இந்துஸ்தான்' என்ற படத்தில், வடஇந்திய கிராமியப் பாடலுக்கு பகடி என்ற நடனத்துடன் தேகப்பயிற்சியையும் இணைத்து, நடனமொன்றை பிரபுதேவா அமைத்துக் கொடுத்துள்ளார். பாடல் படமாக்கப்படுவதற்கு முன் தினமும் 5 மணி நேரம் நடனப் பயிற்சி பெற்ற கத்ரீனா கைஃப், இதற்காக பிரபுதேவா கூறிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT