மகளிர்மணி

வன்முறை ஒழிக!

DIN

"திரைப்படத் துறையில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் புகாரை பதிவு செய்ய ஒரு மேடை கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்கள் மட்டுமல்ல, பெரும்பாலான ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களும் தங்கள் புகாரைப் பதிவு செய்ய இது சரியான தருணம். நாட்டின் பல பகுதியிலிருந்தும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் வெளிப்படையாகத் தெரிய வரும்போது, தகுந்த நடவடிக்கை எடுத்து வன்முறைகளைத் தடுப்பது அவசியம்'' என்கிறார் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT