மகளிர்மணி

ரஜினிக்கு இதயத்தில் இடம்! 

DIN

"ரஜினி சாருடன் நான் நடித்துள்ள "காலா' என் இதயத்தில் சிறப்பான இடம் பெற்றுள்ளது. எனக்கு தமிழ் தெரியாது. நான் நாடக நடிகை என்பதால் மேடைக்குரிய விதிமுறைகளின்படி இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஜெனி உதவியுடன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளேன். வேற்று மொழி என்பதால் அதற்கேற்ப முகபாவத்துடன் நடிக்க படக்குழுவினர் பெரிதும் உதவியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான்'' என்கிறார் ஹூமா குரேஷி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT