மகளிர்மணி

மாசி மாவடு! 

DIN

மாசியில் மாவடு சீசன் துவங்கிவிடும். "மாசி வடுவே, வைகாசி மாம்பழமே' என்று குழந்தையை தாலாட்டும் பாடல், மாசி மாவடு பெருமையைக் குறிக்கிறது. "மாசி வடு பாசி போல இருக்கும்' என்ற பழமொழி உண்டு. மாசி மாவடுவின் பச்சை நிறத்தையும் , சில வகை மாவடுகளின் வகையையும் குறிக்க வந்த பழமொழிகள். மலை வடு என்பது தரமான விதையாகக் கருதப்படுகிறது. பெரியகுளம், அழகர் கோவில், திருச்சி மாவடுகள் பிரபலமானவை. ஸ்ரீரங்கத்தில் விற்கப்படும் மாவடுவின் அளவே சுண்டைக்காய் அளவுதான் இருக்கும். பூழு பூச்சிகள் வராமல் இருக்க மாவடுவில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்க்கப்படும்.
- ஜோ. ஜெயக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT