மகளிர்மணி

இதய பாதுகாப்பு பிரசாரத்தில் பூஜா சோப்ரா

DIN

உலக சுகாதார தினத்தன்று தொடங்கப்பட்ட "ஹேப்பி ஹார்ட் இந்தியா' திட்டத்தில் 12 வயதுக்குட்பட்ட இதய கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள 200 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவைசிகிச்சை அளிக்க "ஏஷியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட்' முன்வந்துள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரை தொடர்ந்து, நடிகை பூஜா சோப்ரா இணைந்துள்ளார். இளம் வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்படுபவர் அதிகரித்து வருவதால், ஆரோக்கியமான இந்தியாவில் இதய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இதில் இணைந்துள்ளதாக கூறுகிறார் பூஜா சோப்ரா.
 -அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT