மகளிர்மணி

கன்னட படத்தில் சுஹாசினி

DIN

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்து வெளியான "ப.பாண்டி' படம் கன்னடத்தில் "அம்பி நிங்கே வயசாயித்தா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் ராஜ்கிரண் பாத்திரத்தில் அம்பரீஷ் நடிக்க, ஏற்கெனவே பல கன்னட படங்ககளில் நடித்து பிரபலமாகியுள்ள சுஹாசினி மணிரத்னம், சிறிது இடைவெளிக்குப் பின் ரேவதி பாத்திரத்தில் நடித்துள்ளார். "80- ஆம் ஆண்டுகளில் பெங்களூரில் வளர்ந்த எனக்கு சிறு நகரங்களிலிருந்து இங்கு வரும் இளம் பெண்கள் நகர வாழ்க்கைக்கு ஏற்ப வாழ்வதோடு, அவர்கள் செய்யும் மானரிசம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது'' என்கிறார் சுஹாசினி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT