மகளிர்மணி

தீபா கர்மாகர் பற்றிய வரலாற்று படம்!

DIN

கடந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது, ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்று நான்காவது இடத்தை பிடித்த திரிபுராவை சேர்ந்த தீபா கர்மாகர் (25) விருது பெறவில்லை என்றாலும், இந்தியாவிலிருந்து முதன்முறையாக சென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார். ஆறு வயது முதலே ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்ற இவர், இதுவரை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று 77 பதக்கங்களை பெற்றுள்ளார். விளையாட்டு வீரர்களைப் பற்றிய வரலாற்று படங்கள் தயாரிக்கப்படுவதால், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சிப் பெற்று வரும் தீபா கர்மாகர் வாழ்க்கையை திரைப்படமாக்க இவரை அணுகியுள்ளனர். ""என்னைப் பற்றி படம் எடுக்க வேண்டுமென்றால் என் பயிற்சியாளர்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் நான் ஏதும் சொல்வதற்கில்லை'' என்று தீபா கர்மாகர் மறுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டேன்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT