முகப்பு
மகளிர்மணி

நன்மைகளை வாரி வழங்கும் கிழங்கு!

மரவள்ளிக் கிழங்கு என்பது நாம் அனைவரும் அறிந்த கிழங்கு வகையில் ஓன்று. அதன் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:


மரவள்ளிக் கிழங்கு என்பது நாம் அனைவரும் அறிந்த கிழங்கு வகையில் ஓன்று. அதன் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம்.  மரவள்ளிக் கிழங்கு உடலில் ஏற்படும் தொற்று மற்றும் ஜீரண பிரச்னை போன்றவைகளை எளிதில் குணப்படுத்த வல்லது. மேலும் கண் ஆரோக்கியம், காய்ச்சலை குணப்படுத்துதல், காயங்களை ஆற்றுதல், பூச்சிகளை அகற்றுதல் போன்ற உடலுக்கு நன்மையான பல காரியங்களை செய்கிறது. இதை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால் வயிற்றுப்போக்கு, தலைவலி, செரிமானம், முடி வளர்ச்சி, எடை குறைப்பு போன்ற உடல் சார்ந்த பல்வேறு கோளாறுகளை நீக்குகிறது. 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.