மகளிர்மணி

முதன்முறையாக அக்ஷய் குமாருடன் நடிப்பவர்

DIN

"லாஸ்ட் ஸ்டோரி' படத்திற்குப் பின் "கலங்' என்ற படத்தில் வருண்தேவனுடன் ஒரு பாடலுக்கான சிறப்பு காட்சியில் நடித்துள்ள கியாரா அத்வானி, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான "காஞ்சனா' இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் முதன்முறையாக ஜோடியாக நடிக்கிறார். "லட்சுமி' என்ற பெயரில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்பது இதுவரை முடிவாக வில்லையாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT