மகளிர்மணி

15 ஆண்டுகளுக்கு பின் நாட்டியமாடிய ரேவதி

DIN

ஏழு வயதிலேயே பரத நாட்டியம் பயின்ற ரேவதி, 1979-ஆம் ஆண்டு அரங்கேற்றம் முடித்தவுடன், படங்களில் நடிக்கத் தொடங்கும் வரை பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அவர் நாட்டியம் பயின்ற ஸ்ரீசரஸ்வதி கான நிலையத்தின் 80-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடந்தபோது, மேடை ஏறி "கிருஷ்ணா நீ பேகன பாரோ' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். "நடிகையான பின் நேரமின்மையால் நாட்டியம் ஆடுவதை விட்டுவிட்டேன். நீண்ட காலமாக பயிற்சியில்லாததால் சுலபமாக ஆடக்கூடிய வகையில் இந்த பாடலை தேர்ந்தெடுத்து ஆடினேன்'' என்று ரேவதி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT