குடைமிளகாயின் மருத்துவப் பயன்கள்!
குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
Updated On : 31 ஜனவரி, 2024 at 2:42 PM
✦ குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
✦ குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தடுக்கலாம்.
✦ மேலும் அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
✦ நீரிழிவு, மற்றும் உடற்பருமன் நோய்களைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் பச்சை, மஞ்சள், மற்றும் சிகப்பு குடைமிளகாயில் உள்ளது.
✦ மஞ்சள் குடைமிளகாய், சர்க்கரை நோய் மற்றும், உடற்பருமன் ஆகியவற்றுக்குக் காரணமான சுரப்பிகளை அதிகம் கட்டுப்படுத்துகிறது.