மகளிர்மணி

வெப் சீரியலில் வாடகை தாயாக நடிப்பவர்

ராஜ்குமார்ராவுடன் "சிடி லைட்ஸ்' என்ற படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பத்ரலேகா, "பத்னாம் கலி' என்ற வெப் சீரியலில் வாடகை தாயாக நடிக்கிறார்.

DIN

ராஜ்குமார்ராவுடன் "சிடி லைட்ஸ்' என்ற படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பத்ரலேகா, "பத்னாம் கலி' என்ற வெப் சீரியலில் வாடகை தாயாக நடிக்கிறார். "இது ஒரு வித்தியாசமான பாத்திரம் என்பதுடன் இது பலரது கண்களை திறக்கக் கூடிய கதையம்சம் கொண்டது என்பதால் ஒப்புக் கொண்டேன்'' என்று கூறும் பத்ரலேகா, சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட "போஸ் டெட் அலைவ்' என்ற படத்திலும் முக்கிய காட்சியில் நடித்துள்ளார். அடுத்து முதன்முறையாக ஒரு கன்னட படத்திலும் நடிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT