மகளிர்மணி

20 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்தவர்கள்

DIN

"ஹம் சாத் சாத் ஹைன்' மற்றும் "து சோர் மெய்ன் சிபாஷி' ஆகிய படங்களில் சயீப் அலிகானுடன் ஜோடியாக நடித்த தபு, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, "ஜவானி ஜானே மன்' என்ற படத்தில் இணைந்துள்ளார். டீன் ஏஜ் மகளுக்கு 40 வயது தந்தையாக சயீப் அலிகானும், அவரது மனைவியாக தபுவும் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் லண்டனில் தொடங்குகிறது. பூஜாபேடியின் மகள் அலையா இவர்களின் டீன்ஏஜ் மகளாக நடிக்கிறார்.
 - அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT