முகப்பு
மகளிர்மணி

சோகா  அலிகான்

பட்டோடி  நவாப் - ஷர்மிளா தாகூர்  ஜோடியின் மகள் சோகா.  இவர், இப்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயார்.  டயட்,  பிரணாயாமம், யோகா, 30 நிமிடம்  நடை பயிற்சி,  பேட்மின்டன்  பயிற்சி என அனைத்தையும் முயற்சித்து  உடம்பை

Updated On : 5 ஆகஸ்ட், 2020 at 6:00 AM
பகிர்:

பட்டோடி  நவாப் - ஷர்மிளா தாகூர்  ஜோடியின் மகள் சோகா.  இவர், இப்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயார்.  டயட்,  பிரணாயாமம், யோகா, 30 நிமிடம்  நடை பயிற்சி,  பேட்மின்டன்  பயிற்சி என அனைத்தையும் முயற்சித்து  உடம்பை கச்சிதமாக வைத்துள்ளார்.

புத்தகங்கள் படிப்பதிலும்  ஆர்வம்  அதிகம்,  கூடுதலாக  ஆடியோ  புத்தகங்களும் உண்டு.  கரோனா காலத்தில்  வீட்டில்  இருப்பதால்  தற்போது  சமையற்கலையை கையில் எடுத்திருக்கிறார். பல வித்தியாசமான சமையல் குறிப்புகளை செய்தும் வருகிறார். 

சமீபத்தில்  வெல்ல பாதாம் கேக்  செய்தாராம்.  மிக நன்றாக  வந்தது எனக் கூறும்  சோகா, விரைவில்  வெப் சீரிஸ்  தயாரிப்பிலும்  இறங்க உள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.