மகளிர்மணி

செல்லப்பிராணிகள் விரும்பி

DIN

"கல்யாணம் முதல் காதல் வரை', "பொன்னூஞ்சல்' , "பகல் நிலவு' மற்றும் "தலையணை பூக்கள்' போன்ற தொடர்களில் நடித்து வருபவர் வனிதா ஹரிஹரன். "தெய்வமகள்' தொடரில் இவர் நடித்த முக்கிய கதாபாத்திரம் பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் இவரைப் பற்றி பேச வைத்தது. இதைத் தவிர, வனிதா தமிழில் "செஞ்சிட்டாலே என் காதல' படத்தில் நாயகியாகவும் நடித்து இருக்கிறார். மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்களிலேயே காலத்தை கழிக்கும் பெரும்பாலான சின்னத்திரை நடிகைகளில் மத்தியில் வனிதா மிகவும் வித்தியாசமானவர். சமூக வலைதளப் பக்கங்களில் கணக்கு வைத்திருந்தாலும், அதில் ஆக்டிவ்வாக இருப்பதில்லையாம். வனிதாவுக்கு செல்லபிராணிகள் வளர்ப்பு என்றால் மிகவும் விருப்பமாம். இதனால் அவரது செல்லப்பிராணிகள் குறித்தே சமூக வலைதளங்களில் அதிகமாக பதிவிட்டும் வருகிறாராம். இதைத்தவிர, தனக்கு மிகவும் பிடித்த நடிகை தீபிகா படுகோனேவின் வலைத்தள பக்கத்தையும் அடிக்கடி சென்று பார்வையிடுவாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT