முகப்பு
மகளிர்மணி

வீராங்கனைகள்!

அதிநவீன டோர்னியர் விமானங்களை முதல்முறையாக பெண் விமானப்படை வீராங்கனைகள் இயக்க இந்திய கடற்படை அனுமதி அளித்துள்ளது. 

Updated On : 3 நவம்பர், 2020 at 7:42 PM
பகிர்:


அதிநவீன டோர்னியர் விமானங்களை முதல்முறையாக பெண் விமானப்படை வீராங்கனைகள் இயக்க இந்திய கடற்படை அனுமதி அளித்துள்ளது. 

இதற்காக கொச்சி விமான தளத்தில்  ஆறு விமானப்படை வீராங்கனைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. 

அதில் லெப்டினன்ட் பேபி சர்மா, சுபாங்கி சொரூப், ஷிவானி ஆகிய மூன்று வீராங்கனைகளும் அதிநவீன போர் விமானங்களை இயக்க முழுத் தகுதி பெற்றுள்ளதாக, தென்னிந்திய கடற்படையின் தளபதி ரேர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.