முகப்பு
மகளிர்மணி

குமாரி  கமலா

குமாரி கமலாவின்,  "கொஞ்சும் சலங்கை' பட நடனத்தை  மறக்கவில்லை என்றாலும், அவரை அநேகமாக  மறந்தே விட்டோம். தற்போது  குமாரிகமலாவுக்கு வயது 87.

மகளிர்மணி

குமாரி  கமலா

குமாரி கமலாவின்,  "கொஞ்சும் சலங்கை' பட நடனத்தை  மறக்கவில்லை என்றாலும், அவரை அநேகமாக  மறந்தே விட்டோம். தற்போது  குமாரிகமலாவுக்கு வயது 87.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

குமாரி கமலாவின், "கொஞ்சும் சலங்கை' பட நடனத்தை மறக்கவில்லை என்றாலும், அவரை அநேகமாக மறந்தே விட்டோம். தற்போது குமாரிகமலாவுக்கு வயது 87. அமெரிக்காவில் மகனுடன் வசிக்கிறார். கணவர் கார்ட்டூனிஸ்ட் லட்சுமண் உடனான மனமுறிவு ஏற்பட்டு, 1964-இல், ராணுவத்தை சேர்ந்த மேஜர் லட்சுமி நாராயண் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அத்துடன் திரையுலகிலிருந்தும் நிரந்தரமாக விலகினார். 1983-இல் கணவர் இறந்தபின், மகனுடன் அமெரிக்க சென்று நிரந்தரமாக தங்கிவிட்டார்.

அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியில் "ஸ்ரீபரத கலாலயா' என்ற நாட்டியப் பள்ளியை தொடங்கி, பலருக்கு பயிற்சியளித் தார். எந்த காலத்திலும் எளிமையானவர்.

80-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள கமலா, பரத நாட்டியத்தில் ஈடு இணையற்றவர். 6 இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். இதையெல்லாம் விட சிறப்பு..

எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழாவின்போது நாட்டியம் ஆடினார். 1944-இல் "ஜகதலப் பிரதாபன்' என்ற திரைப்படத்தில் இவர் ஆடிய பாம்பு நடனம். அந்த காலமனிதர்களால் இன்றும் பேசப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →