முகப்பு
மகளிர்மணி

கழிவறையைச்  சுத்தமாக  வைக்க.

கழிவறையில்  ஃப்ளஷ் மேட் போட்டு வைத்தால்  அறை எப்பொழுதும்  சுத்தமாக இருக்கும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

கழிவறையில்  ஃப்ளஷ் மேட் போட்டு வைத்தால்  அறை எப்பொழுதும்  சுத்தமாக இருக்கும்.

கழிவறையில்  தேவையான  அளவு  தண்ணீர் எப்போதும்  இருக்கும்படி  பார்த்துக்  கொள்ள வேண்டும்.
கழிவறைக் கதவில்  ஒரு துண்டும்  கழிவறையில்  உபயோகிக்கும்  பேப்பரும்  நிரந்தமாக  இருத்தல்  வேண்டும்.
வீட்டில்  எல்லோரும்  குளித்த பிறகு  கழிவறையின் சல்லடையில்  இருக்கும் முடிகளை  அகற்றுதல் வேண்டும். அங்கும்  ஓர்  நாப்தலின் பால்  போட்டு  வைக்கலாம்.
கழிவறையில்  சின்னச்சின்ன  பூச்சிகள்  வராமலிருக்க  அடிக்கடி  சுத்தம் செய்யவும்.
கழிவறை  எப்போதும்  ஈரப்பதமாக  இருப்பதை  தவிர்த்தல்  வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →