முட்டைகோஸ் சமைக்கிறீர்களா எச்சரிக்கை..!
பச்சை இலை காய்கறிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முட்டைகோஸ், சிலர் விரும்பி சாப்பிடுவபச்சை இலை காய்கறிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முட்டைகோஸ், சிலர் விரும்பி சாப்பிடுவர். ர்.
பச்சை இலை காய்கறிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முட்டைகோஸ், சிலர் விரும்பி சாப்பிடுவர். சிலர் விரும்புவதில்லை. இதன் மிகப்பெரிய அளவு சற்று அபாயகரமானது தான். இதில் பூச்சிகள் மறைக்கப்படலாம், பார்த்தவுடன் அவை தெரிவதில்லை.
முட்டைகோஸில் நாடாப்புழுக்கள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அவை நன்கு கழுவப்பட்டாமல் அப்படியே சமைக்கப்பட்டால் ஒட்டுண்ணிகள் உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் அவை குடலில் ஊடுருவி ரத்த நாளங்களில் ஊடுருவுகின்றன. அதன் பிறகு அவை ரத்தத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளை அடையும்.
இதைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி என்னவென்றால், முட்டைகோஸை சமைப்பதற்கு முன்பு நன்றாக கழுவிய பின்பே சமைக்க வேண்டும்.
- சுந்தரி காந்தி, பூந்தமல்லி.
Advertisement