மகளிர்மணி

பூண்டு  துவையல் 

வாணலியில் எண்ணெய்விட்டு சூடு ஆனதும், இஞ்சி, பூண்டு மிளகாய் போட்டு வதக்கவும்.

இல.வள்ளிமயில்

தேவையானவை:

பூண்டு - 2
இஞ்சி நறுக்கியது - அரை கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 10
உப்பு , எண்ணெய் - தேவைக்கேற்ப
வெல்லத் துருவல் - அரை தேக்கரண்டி
கடுகு, உளுந்து - தலா அரை தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு சூடு ஆனதும், இஞ்சி, பூண்டு மிளகாய் போட்டு வதக்கவும். இத்துடன் உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆற விடவும். வதக்கிய பொருட்களுடன் சிறிது நீர், வெல்லத் துருவல் சேர்த்து, மிக்சியில் அரைத்து கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்துச் சேர்க்கவும். காரசாரமான பூண்டு துவையல் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

அசத்தல்...

SCROLL FOR NEXT