முகப்பு
மகளிர்மணி

புதினா மோர் 

மோர், உப்பு, புதினா, கொத்துமல்லி, இஞ்சி விழுது ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து கொள்ளவும்.  அதனுடன் எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டி துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும். சுவையான புதினா மோர் தயார

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

தேவையானவை: 

மோர் - முக்கால் டம்ளர்
புதினா, கொத்தமல்லி, 
இஞ்சி விழுது - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி,
ஐஸ் கட்டிகள் - 2
எலுமிச்சைச் சாறு - அரை தேக்கரண்டி

செய்முறை:  

மோர், உப்பு, புதினா, கொத்துமல்லி, இஞ்சி விழுது ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து கொள்ளவும்.  அதனுடன் எலுமிச்சைச் சாறு, ஐஸ் கட்டி துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும். சுவையான புதினா மோர் தயார்.

முழு கட்டுரையைப் படிக்க →