மகளிர்மணி

சிவப்பு காராமணி சுண்டல்

ஏ. காந்தி

தேவையானவை: 

சிவப்பு காராமணி - 1 கிண்ணம்
பெருங்காயம் -  அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
குடமிளகாய் - பாதியளவு
கடுகு - 1 தேக்கரண்டி
மெலிதாக நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 3 தேக்கரண்டி
தக்காளி - 1
கறிவேப்பிலை -  1 ஈர்க்கு
அரிசிப்பொரி - 2 தேக்கரண்டி 
எண்ணெய் - 1 தேக்கரண்டி 

செய்முறை:

சிவப்பு காராமணியை 6 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 1  தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து  நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வெந்த காராமணி சேர்த்து வதக்கவும். பின்னர்,  மாங்காய் துண்டுகள், அரிசிப்பொரி சேர்த்து உடனே இறக்கி விடவும். இறக்கிய பின்பு எல்லாவற்றையும் கிளறி விடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT