மகளிர்மணி

வெஜிடபிள்  சான்ட்விச்

பிரெட்டின் ஓரங்களை  நறுக்கி  விடவும்.  எல்லா  பிரெட் துண்டுகளிலும்  ஒரு பக்கத்தில்  மட்டும் வெண்ணெய்  தடவவும்.

லோ. சித்ரா


தேவையான பொருள்கள்:

பிரெட் - 8 துண்டுகள்
வெண்ணெய் - 50 கிராம்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 1
வெள்ளரிக்காய் - 1
சீஸ் துருவல் - அரை கிண்ணம்
சாட் மசாலா - தேவையான அளவு

செய்முறை:

பிரெட்டின் ஓரங்களை நறுக்கி விடவும். எல்லா பிரெட் துண்டுகளிலும் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெய் தடவவும். உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் இரண்டையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். நான்கு பிரெட் துண்டுகளில் மட்டும் இரண்டு வெள்ளரிக்காய் துண்டு, இரண்டு உருளைக்கிழங்கு துண்டு அதற்கு மேல் சாட் மசாலாவைத் தூவி, துருவிய சீûஸயும் தூவி, பிறகு மீதமுள்ள பிரெட் துண்டுகளால் மூடவும். முக்கோணமாக நறுக்கி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட பா்தி கும்பல் உறுப்பினா்கள் இருவா் கைது

தீபாவளி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!

அக்.22-இல் மத்திய உள்துறை குழுவுடன் லடாக் பிரதிநிதிகள் பேச்சு

மகிழ்ச்சி பொங்கும் நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT